s Arunachaleswarar Temple
Arunachaleshwarar
தியானம்

ஓம் பரி பூரணத்துவ மாதா
ஓம் பரி பூரணத்துவ பிதா
ஓம் பரி பூரணத்துவ குரு
ஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்


ஒம்


ஒம் எனும் ஒரு சொல்லில்
ஆடியதடி ஒரு பாம்பு
உந்தியில் நின்று - எழுப்பி
அதை கூட விட்டேனடி
உயிரோடு நின்றதே உமாபதியாக
அது உன்னுள் நடமிடும் சதாசிவமாக
உம் என்று எழுப்பி - நீ
அதை ஆட விடடி
உந்தியை கவனித்து நின்னு விடடி
ஆடுங்கால் ஆடி நின்கீ
அது அது வாக!


தான் ஆகி


தனித்து இயங்குபவன் ஒருவனே
தனித்து நின்றான் என்னிலே
தன்னில் கண்ட பின்னரே
தனிமைப் பட்டேன் தரணியிலே
தன்னை உணர்ந்த பின்னரே
தான் ஆகிநின்றேன் அவனிலே.


சூஷீ;ச்சி


கோடி கோடி படைப்பினிலே
கோடி தன்மை புதைத்தானே
கோடி தன்மை வேறுவேறாய்
கோடி நன்மை செய்தானே
கோடி கட்டு அவிழவும்
கோடி ரகசியம் புதைத்தானே
கோடி வர்மம் தெரியாது
கோடி பிதற்றல் என் அம்மா!
அருஉருவம் மாறிமாறியே
படைப்புத் தொழிலில் அவன் ஆனதால்
அவனைத் தேடி வைத்தானே
தேடும் பாடு வழியிலே
தெய்வமாய் நின்றானே
பசியில் உயிரைவைத்த
ஓடும் படி செய்தானே
ஆண்டவன் எங்கு தெரிந்தவனே
தேவைகள் இல்லாது போனாலே
ஆண்டவன் தெரிவானே
அர்த்த மற்ற செயலையே
ஆண்டு வென்றவன் யாரடி
அர்த்த மற்ற செய்யாது இருந்தால்
ஆண்டவன் வந்து ஆள்வானடி


மெய் நிற்கும்


மெய்யை மறைக்க
பொய்யுரைக்க
பொய்யும் மெய்யாய் பெருகுதே!
மெய்யும் ஒரு நாs; புகைந்து
பொய்யை எரித்து வெளிவந்ததே
மெய்யே உலக சாட்சியாய்!


ஞான ஓsஜீஸீரீற


விண்ணும் மண்ணும்
ஆள்பவன் தேடி
வித்தகனைத் தேட
விரைந்து போகும் விந்தை
வீறிட்டு எழச்செய்திடு
விண்ணும் மண்ணும் அதுவாக
ஞான ஒளியைப் பெற்றிடு.


பிறவாமை


வழிபோக்கன்
வருவதும் போவதும்
யார் கையில்
வாசியின் மர்மம்
தெரிந்தாலே
வருவதும் போவதும்
நம் கையில்!
பற்றாது இரு
தொடர்பை அறுக்க
முயலாதே
தொடர்பாய் வந்து
பிறப்பாயே
தோல்வியிலும் உன்னை
விதைத்திடு நிர்மலமாக
தொடரும் உன் வாழ்க்கையே!


மண்ணில் விளைந்தது


பட்டமரம் தளிர்க்காது
விட்ட உயிர் உடல் சேராது
கட்டாத மனம் வெல்லாது
மண்ணில் விளைந்த
பொருள் எல்லாம்
மண்ணில் விளைந்து
மடிந்தே
உன்னில் விளைந்த
அருள் எல்லாம்
மண்ணில் விழுந்து வாழ்ந்ததே
அருளும், மருளும் ஆனதே
அன்பே சிவமாய்


வாசி


தேடித் தேடி கிடைக்காதது தேடி தேடி வெளியில் கிடைக்காது (இறை) ஓடி ஓடி பிடிக்காதது
வந்து போவதை பார்த்தளே.


விதி


விதி அறியாமை செயலுக்கு காரணம்
அறியாது செயல் படுத்துபவன்
அறியாமையை -விதி


குரு பதம் போற்று


குரபதம் போற்று குரு சரணலீகழீஜீயாக
குரு நிலை ஏற்று குரு கரம் பற்று
குரு சரணமே குரு இறை நிலை சரணம்


குருவின் பெருமை


ஞான உடம்பும் ஆழீ;தும ப
லமே அறிவு உடம்பு ஆன்மீகக் கலன
ே நல் மன உடம்பு நல் அறநெறி செய்யுமே இன்ப
உடம்பு இழிவு தான் செய்யுமே ஆன்ம
ா வேறு ஆன்மீகம் வேறு அல்லவே குரு
இல்லாதாருக்கு ஏது ஆத்துமபலன்?
ஏது ஆத்தும தரிசனம்?


வழிப்பயன்


ஆன்மவழி போற்றுபவரை போற்றிக் கொண்டு இரு
து£ற்றுபவரை து£க்கி ஸ்ஷ்ஜீ மனதினின்று
போற்றுபவன் ஸ்வனோ அவனைப் போற்று
உலகு போற்றும் நிலை உடையோன் முன் பற்று
அவன் வழியின் பின்னே


ஜீவன் சிவதஞிசே


காணாததையும் கண்டு கொள்ள
கானும் முன்னே கண்டு எடு
காதில் சொல்லும் மந்திரத்தால்
காதலால் கசிந்துருகுவான் சிவத்தை
ஜீவன் என்னும் சிவதனுசை
காதலால் கட்டி போடு


பரமன் இறைவன்


நீர் நிலை காய்ந்த பின்னும் ஜீவன்
பாதுகாக்கும் பரிகாரன் யாரடி?
பார்க்க முடியாத உயிரினத்தை
பாதுகாத்தவன் யாரடி?
பார் ஆளும் மாயவன் பரந்து விரிந்து பரமனடி


புதிதாய் பிற


குரு பாதங்களிஹ்; சரணடையுங்கள்
மீறி குரு பாதங்களில் சரணடைகிறாயோ
எங்கு உன்னை அறிகிறாயோ
எங்கு அமைதி பிறக்கிறதோ
எங்கு மாயை விலகுகிறதோ
எங்கு கர்மம் வெல்லப்படுகிறதோ
எங்கு இந்திரயமும் மனதும் இணைகிறதோ
அங்கு புதிதாக பிறக்கிறாய் சிவமாக


இறை என்னும் தாய்


யார் சொந்தம் நீ யார் சொந்தம்
நீ தாய் என்ற வார்த்தைக்கு நீ சொந்தம்
தாயாக வந்ழீதால் உலகை சேயாக கண்டாய்
யாரால் வந்ததாய் நீ
யாராக நின்றாய் நீ
தாயே நீ என்னுள் வந்ழீதால்
தாய் ஆகினேன் என்னை உனக்கு சேய் ஆக்கினாய்
தாயே என்று அழைத்தேன் நீ வந்தாய்
சேணீ; விபீதால் உன்னைத்தந்தாய்
நீச்சஹ் தியானம்
நீச்சஹ் உடல்
நீச்சஹ் அறிவு
நீச்சஹ் ஆன்மா எங்கோ
அங்கு நீச்சஹ் இறைவன் உதிக்கிறான் -தாயாக -தியானேஷ்


தவவழி


மையிட்ட கண்ணைக் காண (பெண்)
மறைக்கும் மூல வாசலே மையத்திரையை வழங்குங்கால் விலகுளீலீ (விஹ்கும்) தவப்பயனால் தெரிவானே மகேசன்


சிவன் இல்லையே


சிவ சிவ என்னும் மந்திரம்
சிவன் இருக்கும் மந்திரம்
ஜீவன் உள்ள உயிரையும்,
சிவளீ; நில்லாது போணீஜீபீ;
சவமாய் காண்பேன் என்னையே!


நாதம்


ஓடி ஆடும் ஓசலீரம் (மூச்சு)
ஓதும் சொல்லில் ஆடிடும்
அதுவாகி நிற்கவே
ஓர் சொல்லே போதுமே!


மௌனம்


மத்தளம் கொட்டும் மனதினிலே
மாதவன் தங்க மாலீ;க்களீ; சொல்லு
மபீதை கொண்ட மனதை வெல்ல
மௌனமே போதுமே!


அகத்துள்ளே


அகண்டமானவன்
அருளும் ரா[;யமும்
அண்டத்தில் விளையாடலும்
ஆண்டவனாக
பிண்டத்தில் நிறுத்திவைத்தேன்
அகண்டவன் அகத்துள்ளே இருந்தான்
அகம் மகிழ்ந்தேன் யான்
அன்னம் என்னும் இறையாக


விடையோன்


ஊன் கலந்து
நீணர் வில் கலந்து
உள் நின்றாயே
உமையே நீ விடையே


தொலையுங்கள்


என்ஞிள் தொலைந்து போக
எதுவும் தேவையில்லையே
ஏகன் அநேகனை
ஏற்க மனம் போதுமே,
என்னுள் இருந்து கொண்டாலே
எல்லாம் தொலைந்து போகுமே!


சிவப்பலன்


வெளிப்புறம் அறுக்க
உற்புறம் திறக்கும்
நிஷ்டையில் கூடும்
சிவமே பலனாக


மதிநின்றால்


மதியினில் அவன் இருந்தால்
மந்திரமும் ஜபிக்க வேண்டாம்
மனமதில் மதி நின்றால்
வாசியை பிடித்து நிறுத்த வேண்டாம்
மனதிபீஜீஹ்; சூனியம் பிறந்தால்
தன்னால் தான் ஆகுவான் -அவன்


தாய்


தெளிந்தவனுக்கு தெரிகின்றேன்
தாயாக
மனம் அறிந்தவனுக்குத் தெரிகின்றேன்
சேயாக
மனளீ; நிற்கச் செய்தவனுக்கு தெரிகின்றேன்
நற் குருவாக
மனளீ; அகீந்தவனுக்கு தெரிகின்றேன்
வெளியில் மலமாக


விளையாட்டு


சொல் ஒன்று என்று
பொருள் கொண்டு
மெய் எட்டில் நின்றால்
செய் அது tறிட்டில்
செய்யும் சிவ விளையாட்டும் விளையாட்டே


சிவபிள்ளை

பேதம் பார்த்தவனிடம்
பிடிபடுவதில்லை
பேதையான பிள்ளையாகி
பிடித்தால் அது சிவமே


குருதாய்


யீருவரையில் சிற்பியாகினாs;
தாய்மையை வென்று முதல் குருவும் ஆகினாs;
காதல் கொண்டு தோழி ஆகினாs;
ஊன்வலித்தால் தாதியாகினாs;
உலகைக் காண்பித்து என்னை தெய்வமாகினாs;
இவs; கலந்தாள் நான் மதி ஆகினேன்
இவள் அன்பு கலமீ;ழீதால் எல்லாம் சிவமே
இதுவும் கிடைத்தால் நம் தவமே - தியானேஷ்


சிவமாயீ


அன்பு கலந்தால் சிவம்
அன்பு கலங்கினால் கர்மம்
பண்பு கலந்தால் சிவம்
பண்பு கலங்கினால் சவம்சிவயோகிகடமை செய்பவன் கர்மயோகி கண்ணியம் கொண்டவன் காலயோகி
கட்டுப்பாடு கொண்டவன் கற்புயோகி
இம் மூன்றும் கலந்தவன் சிவயோகி


மெய்காண


தியானம் மெய்யே
தியானத்தில் கிடைப்பதும் மெய்யே
மெய்யை மெய்யறிவதுமே மெய்யே
மெய்யே -இறை


அறிந்த தவம்


அன்பு ஒன்றே சிவம்
அதில் காதல் கொண்டால் தவம்
அதையும் து£க்கி எறிந்தால் மட்டுமே
- சிவவெளி (வெட்டவெளி)


வெல்வேன் யான்


என் முடிவுகள் எழுதப்படுவது
காலனால் அல்ல
என் கணவனால்
நான் பார்த்த கோணத்தில்
அவர் பார்த்தால்
காலனை அல்ல காலத்தை
வெல்வேன் சிவகாதலுடன்


இனியது


இனிது இனிது இல்லறம் இனிது
இல்லறத்தில் நல்லறம் இனிது
நல்லறத்தில் இல்லறத் துறவரம் இனிது
துறவறத்தில் உடல் துறப்பது இனிது
இனிது இனிது தன்னிகர் இல்லா இனிது
சிவமே இனிது.


காதல்


தாய் கொண்ட காதல் கடைநிலைவரை
தந்தை கொண்ட காதல் தோள் கொடுக்குளீ; வரை
குரு கொண்ட காதல் பணியும் வரை
நண்பன் கொண்ட காதல் நம்பும் வரை
மனைவி கொண்ட காதல் மதிக்கும் வரை
இறை கொண்ட காதல் இங்கும் எங்கும்.


இறைவனாக முடியாது


இறையே நீயாக
முடியாது யாரும்
நீயாக நினைத்தால்
முடியாது படைக்க
- இப்பிரபஞ்சத்தை
இறைவனுக்கு இடு எங்கிலும் இல்லையே
இறைக்கு ஈடு இறைவனே!

தியானத்தில்


சொல்லில் சொந்தம் கொண்டேன்
சுடர் விட்டாய் என் நாவில்
சொல் பிறளாது இருந்தால்
நீ இருந்தாய் என்னுள்
நீ வாழும் இவ் வீட்டை
விரும்பியவர் யாவரும்
இறை நறுமணமாக ஒளிர
மன அறை முழுவதும் சுவாசிக்கட்டும்
இறை - தியானத்தில்


மனளீ; மீஜீன்றால்


நிலையில்லா வாழ்க்கையில்
நிலையில்லா ஓட்டம்
நிலையில்லா ஓட்டத்தில்
நில்லாத மன ஆட்டம்
நின்றவன் நினைத்தாலே
மனம் நிற்குமே ஆட்டம்


பிறப்பின் விதி


பிறந்து கொண்டிருப்பது
பிறந்து கொண்டிருக்க
அழிந்து கொண்டிருப்பது
அழிந்து கொண்டிருக்க
இடைப்பட்ட ஆட்டத்தில்
எத்தனை இன்பநாட்டம்
பிறப்பை அறிந்தும்
அழிவை அறிந்துளீ;
மனம் திருந்தாதவன் திருந்தாதது
                                                                      - விதியே


இவ் உலகு


இச் சொர்யீ;கமான நரகம்
நரகமான நரகத்தின்
பணத்தைக் கொடுத்தும்
பணத்தை எடுத்தும்
ஆடவிட்டான்
ஆடியவன் ஆளுகிறான்
அடங்கியவன் பிறக்காதிருக்கிறான்.

அழிவு


அழிவின் பாதையில்
நாம் அனைவரும் கைகோர்க்க
முன்பின் செல்லுகையில்
முரண்பாடு ,ல்லை
முன் அறிவிப்பு இல்லா
வழி அனுப்புகையில்
இயற்கை நீதியும்தான் -அவன்கையில்


உயர்ந்தவன்


உலகத்தோடு உலண்டவனின் உடல்
உடல் சுத்தம் ஆகாது (சம்சாரி)
உடல் சுத்தத்தோடு
உலகை வலம் வந்தாலும்
சன்மீஜீயாசிணீஜீன் மனசுத்தம் மனசுத்தமே
உயர்நிலை, உயர்நிலையே
இன்நிலை அடைவது -துறவே
உயர்துறவே - சன்மீஜீயாசம்


துறவு


துறவு எல்லாம்
துறவு இல்லை
மனமாசு இல்லாத
மனதுறவே - துறவு


எல்லாம் சிவம்


துறவு முதிர்ந்தால் ஞானி
ஞானி முதிர்ந்தால் தெய்வீகம்
தெய்வீகம் முதிர்ந்தால் இறைநிலை
இறைநிலை முதிர்ந்தால் எல்லாம் சிவம்


மெய்அறிந்து


இச்சையின் முன்னோடி
நம் கண்கsடி
கண் கண்டபின்னே
காதல் மனம் கொண்டதடி
காதல் மனம் கண்டபின்னே
கர்மமே கண்ணாய் நின்றதடி
கர்மமும் கடைந்தேறாது என்று அறிந்தமனம்
மெய் அறிய தன்னால் நின்றதடி.


போக நரகம்


ருசித்ததன் ருசித்ததை
விடுவது மேல் அன்று
பசித்தும் ருசி உணர்ந்து
விடுவது அதனிசீம் மேல்
இல்லறத் துறவை விட
கன்னித் துறவே துறவு - கற்போடு இருக்கையில்
இறை அறிந்த தவம் - னீவனாக
உணர்ந்ததை உணர்த்த முடியாது (இறைநிலை)
உன் உணர்வை
திருத்த முடியாதவன் (போகநிலை)
கடவுள் கால் அடியில்
கால் பதித்திட
எள்அளவு காமம் இருந்தாலும்
பழிக்குமே விதி நரகமாய் நமக்கு


காவி


1. சொல் உணர்வுகளை களைந்து
2. உடல் உணர்வுகளை களைந்து
3. மன உணர்வுகளை களைந்து
4. கரை படியாதது காவி


பரிசுத்த நீர்


குளத்து ஊற்று நீர்
கன்னித் துறவு
மலத்து தெளிவு நீர்
இல்லற துறவு


மரணம்


அவதார புருஷனாக
அறுத்து விடு மன ஆசை
ஆசையில் இழிந்து ஆசை
காமத்தை கொன்றவன்
கடவுளை வெல்வான்
எவனே அவனே அவதார புருஷன்
நிலையில்லா உலகிஹ்; (நித்தியம் - இறை)
நிலையான நித்திணீமே
நீ இல்லா இடம் தான் உண்டா! இல்லை
நீ இருப்பதை மரணம் தான் அறியும் ஒ மரணமே

ஜனபீத்தில் ஜனித்து
மரணத்தில் முடித்தும்
மறைய வில்லை உலகு
நீ இருப்பது சாட்சி தான் மரணமே
ஜனன மரணத்தை மறந்து ஆடுகிறாய்
மரணத்தில் மறையும் நேரத்தில்
நீ மகேசனிஹ்; பிறக்க தயாராகு.


நிலையாக இருக்க


நிலையில்லா உலகில்
நிலையான மரணமே
உன்னில்
மாய்த்த பின்னும் மறுபடி பிறக்காது இருக்க
மாதவன் பயனால் மனதைக் கொடு
மாதவப் பயனாயீ மமதை வென்று
மகேசன் அடி சேர்
நிலையில்லா உலகில்
நிலையாக இருக்க.


துரிதம்


சாக்காடு இல்லா
சமயம் தான் உண்டோ
சாக்காடு இல்லா
ஊரும்தான் உண்டோ
சமத்துவம் கொண்ட
சாக்காடே
நீ சரிநிகர் படுத்தும்
உலக துரித து£ய்மெய்யே நீ


வித்தகம்


மண்ணும் கண்ட மரணத்தை
மாய்ந்து மக்கி மண்ணாக்கி
மனிதனையே மருந்துமாகி
பின் உக்ஷ்;மையாக்கி விளைவிக்கும்
விழீ;தகமே நீ எங்கே
கர்மபயன் தொலைக்காது
கடவுளிடம் போக முடியாது
தர்மபலம் இருந்தால்
பிறப்பு அறுக்க முடியாது
பிறப்பு பறக்க விழித்தோடு
வழி தேடலே - தியானம்
தம் பலனும் பிறப்பை தரும் கர்மங்களை நிறுத்தினாளே
பிறப்நி அறுக்கலாம்
நெல்லோடு வளரும் புல் போல்
நல்ல வனோடு வளர்ந்தாலும்
பிறவிக் குணம் மாறாது
பிறந்தும் நீ என்ன பயன்
மெய்யுருக் கொண்டு


மெய்காணமெய்மையில் மூழ்கின் மெய்யே சிவம்
மெய்யான வாழ்வே தவம்
மெய்யாக வாழ்பவர் சிலர்
அவர் சிவத்தை அடைவது சத்தியமே
உயிர் கொண்டு எழ
மனவிழியில்
மாதவனே நீ ஆதவனாய்
எங்கும் நீ எதிலும் நீ திக்கெட்டிலும் நீ
தீண்டியவன் மனதில்
திரிகோணம் நீ
திரிசூலினியே நீ சிவனாகினி


தான் தோன்றி


தான் தோன்றி
நான் மறை தோன்றி
மறைந்து வந்த மாயோனே
தன்னிகர் இல்லா மறையோனே
நீயே தான் தோன்றினாய் சிவமாய்


ஓங்காரன்


ஓதும் பொருளில்
ஓது..................... பவனில்
உள் நின்றாயே
ஓம் என்ற ஓங்காரனே
ஓம் நாதனே சிவமே
சிரமே என்தவமே


மீறிதி


தனிப்பொருளின் நீதியே
திகட்டாத செல்வமும்
உலகின் கருப்பொருளாய்
கண்டு நீக்க
காணாதார் மதி நிறைந்த
ஞானத்திற்கு நீதிவேண்டுவது இல்லையே


சொல்


ஓ மனதை சொல்
ஓசையில் ஒளிந்தவனை துதித்து
ஆசையில் வீழ்த்தியவனே ஒழித்து
ஒரு சொல்லாலே சொல் வெல்ல
தந்திரமான மத்திரமாய்
நல்லது கேட்டபின்
தீயது ஒழியும்
உள்ளதை சொல்லின்
மெய்யுமே தழையும்
உள்ளத்தை உன்னதாகின்
உயிர் தோற்று வித்து
நன்மை கிட்டுமே
சொல்லின் பொருள் உணர்ந்து செய்ய
சொல்லின் செயல் அனைத்தும் சுகம் தரும்
சொல்லின் மணம் அறிந்து சொல்ல மணம் தரும்
சொல்லின் அருள் தரும் சொல்லும் சொல்லே
சொல்லின் இறைதனை செயலாக்கமே உயர்வுதரும்


உயிர் கொண்டு எழு


உன் மன வலிமையின்
மகத்துவம் அது
உன் தவ வலிமையின்
தன்னிகuற்றது
உன் தன் அகத்து
எம்பிரான் மகேசனைக் காண
எங்கும் நீ எதிலும் நீ
நீக்கமற நின்றவன் நீ
நிம்மதியில் நிறைந்தவன் நீ
நெஞ்சகத்தில் உறைந்தவன்
கடைந்து எழுந்தவன்
காண்பவனும் நீயே! என் இறையே!


அறிவாய;கருப்பொருள் நீயே! காண்பவர் அறியும் பொருள் நீயே!
காணாதவர் அறியாரீ; பொருள் நீயே!
காணும் பொருள் கலந்தவன் நீயே!
கண்ணால் உன்னை காதல் கொண்டே - உன்னையே
நீ என் இறையே
கடைதனி கிடையாது!


கடவுள்


காந்தப் பொருள் என்னில் நீ
காதல் கொண்டு
காண்பவர் கவரும் கருணை கொண்டு
இல்லாத இடத்தில் நின்று
காக்கும் நீ காணக்கிடைக்காத
கடவுs; என்று


ஆசை


ஆசையும் தேவையே
ஆசையில் உயர்ந்தது ஆசை
ஆன்மீகத்திஹ்; கடந்த ஆசை
ஆதரவு தேடும் ஆசை
ஆண்டவனே தேடும் ஆசை
ஆகாயம் வரை போகாத ஆசை
ஆசையிலும் ஆசை அன்பில்லாத ஆசையும் தேவையோ?


ஆதி


ஆதியிலே நீ?
ஆதியிலே வந்தவனை
பாதியிலே கண்டவன் நான்
பாதியிலே இருக்க
மீதியும் உன்னில் கழிக்க
பாதியிலே தேடுகிறேன்
பிழை பொகீத்து காப்பாயாக
ஆதியிலே வந்தவன் நீயல்லவா


தேடல்


கேட்டது எல்லாம் கிடைத்தால்
கிடைத்த பொருள் அருமை
தேடியதில் கிடையாது
தேடியது எல்லாம் கிடைத்தால்
கிடைத்ததை படைத்தவன்
தேடாது இருந்து விடுவானே மனிதன்


தானம்


கொடையின் பலன்
அறியாது செய்
பின் அறிந்து பலன் இல்லை
மனம் கொண்ட கொடை
பின் பிறக்கச் செய்யும்
பலன் இல்லா கொடையும் தான் இறையில் பிறக்க செய்யும்


எங்கு செல்வேன்


கேட்பார் அற்றது
கிடைத்தால் கேட்பேன்
யார் படைத்தது என்று
படைத்தவன் தான் வந்தால்
கேட்பேன் அவன் படைத்ததை
படைத்தவணும் விட்டான்
எங்கு செல்வேன் யான்


சொர்க்கம்


சொர்க்கம் என் கையிலே
ஒரு சோர்வும் இல்லையே
சொந்தம் எல்லாம் ஆக
சுகம் ஆனதே அன்பாலே
ஆண்டவன் அன்பால்
ஆனது சொர்க்கம் என்கையிலே


அவன்


தான் அறிந்த செயல்
தான் இல்லா இருந்தால்
வசப்பட்டான் தானாக
அவனே யானாக அறிந்தேன்
யான் அறியாத செயலாக அவன்.


அறிகிலேன்


உன்னை அன்றி
என்னை யார் அறிவார்
இறையே என்னஜீஹ்;
இறங்கி வா என்னுள்ளே
என்னை அறிந்த அறிவாக
உன்னை வந்த அடைய
மதி இருந்தும் அறியேன்
யான் என்னில் யானாக
என்னை யான் தெரியாது இருந்தேன்
என்னை அறிந்த நீயே
என்னை அறிந்து என்னில் ஆகு இறையே
உன்னை தவிர என்னை
உன்னை அன்றி என்னையார் அறிவார்


ஏன் தாமதம்


தாமதம் வேண்டாம்
தயாபரனே வந்தருள
தந்தருள வாய் ஓர் வரம்
தயாபர தாய் அன்றோ ஈகையில்
தந்தருள உன் அருளை
தயாபரா யான் உள்ளே இருக்க
தயைபுரி தாமதம் வேண்டாம்


இறைவன் முன்


மன்னிக்க மனம் இல்லாதவன்
மன்னிக்க முடியாதவன் - இறையோன் முன்
என்றைக்கும் குறை சொல்லாதவன்
எழுந்து நின்றான் இறையோன் முன்
இறையோனில் பிரியமானவனாக


எல்லாம் தu


வேண்டுவது எல்லாம் நின்னையே
வேண்டுவது வேண்டின்
வினையில்லாத விடியலை தரவா
வந்தபின் விடியாது
எந்தன் வாழ்வுதான்
வீண் போகாது
விக்ஷ்;னோனே விரைந்துவா
எண்ணமுடியாத ஆற்றல் உடையோனே
என்ன வேண்டுவேன் உன்னிடம்
எல்லாம் அறிந்த உன்னிடம்
வேண்டுகிறேன் உன்னை
வேண்டுவது எல்லார்க்கும் எல்லாம் தர
வேண்டுகிறேன் உன்னையே


அதுவே ஆனது


பற்ற அற்ற பாசம் எது
பற்றி நில்லாத இருந்த அது
சுற்றி தேடின் மறைந்து கிடைப்பது
மற்றது எல்லா துறந்தா«ஹ்
பற்றி கொள்ளும் நம்மை அது
அது எதுவோ - அதுவே தான் ஆனது.


இறைசெயல்


எல்லாம் உன் செயல்
என்று இருந்தேன்
விதியும் சதி செய்ய
விழுந்தேன் வினையில்
"எல்லாம் உன் செயலே" என்றால்
எங்கு சென்றாணீ; நீ
என்னை மீட்க வாராயோ
இதுவும் உன் செயலே இறையே

வா


பகை வெல்ல பதில்
பu£பட்சம் இன்றிய பகலவா
பகிர்ந்து உண்டாய் பலன் உண்டு
பயீஜீலீ;;மீ;ததால் பகை மூன்டது
பகிர்மீ;து அறிந்த வா
பரிமளிக்க நீ வா


சிவனாக


சிவனே என்று இருக்க
சிவனே நீ அருள
சிவனே என்று இருந்தேன்
சிரம் எல்லாம் நீ இருந்தாய்
சிரம் எல்லாம் யான் ஒழிக்க சிவமாகி போறேனே!


வாரலீயோ


கண்ணீர் மல்க அழைக்கிறேன்
காத்தருள்க என்னை
உலகம் தான் விரட்டியதே
வீதியிலே அழைத்தேன்
வந்த வழி அறிந்தேன்
செல்லும் வழி அறியேன்
நில்லும் வழி அறிந்தேன்
உன்னை வெல்லும் வழி அறியேனே!
கண்ணீர் மல்க அழைக்கிறேன்
வந்தருள்க - இறையே


என்னுள் வந்தாள்


ஈசன் என்னுள் வந்தா«பீ
புலன்கள் வாயில் அடைக்க
பூர்வ ஜென்ம கடன் அடைக்க
வந்த பிறவி பயன் பயக்க
தந்திரமான மந்திரமாய்
ஈசன் என்னுள் வந்தானே


நீதியாக


விதி செயலும் நீயா
விதி செயலும் நீ என்றால்
மதி இருந்து என்ன பயன்
கர்மபயன் தழைக்காது
மதி வேலை செய்யாது
விதியின் காரணமே தாம் என்று அறிந்தால்
விதி மேல் பழி போகாது
இதுவும் உன் செயல் என்று அறிந்தால்
ஏதும் நம்மை ஒன்று செய்யாது
நீ நீயாக இருந்து விடு


அன்பானதுமுதுமையில் வெல்ல வழிகண்டேன்
சிவத்தை விதைக்க
சிவம் ஆனது எல்லாம்
அன்பானது
அன்பானது எல்லாம் சிவமானது
எல்லாம் சிவமாக
சிவத்திற்கு வயது ஏது
முதுமையை வெல்ல வழிகண்டேன்


வெற்றியின் ரகசியம்


வெற்றி, வெற்றி என்றால் வெற்றியை தந்தது யாரு வெற்றியை கண்டவன் எல்லாம் இறைவனாக முடியாது இறைவனே ரகசியம் சொன்னான் வெற்றியின் ரகசியம் உன்னுள் உறங்குது என்று


சேய்


தாய் அன்பிலும் நீயே என்றால்
தாதியாக சேவகம் செய்வேன்
தனதாக்கி கொள்ள
தாயே நீ என்றால் சேய் ஆகுவேன்
அன்பால் சிறைபிடிக்க உன்னை
தாய் அன்பில் நீ என்றால்
நான் மட்டுமே சேய் ஆவேன்.


சிவமே


உள் அன்போடு தந்தாயே உன்னை
என்னை மறந்தேன்
உன்னை நினைத்து
இதுவும் உன் அன்பே
அதுவும் என் தவ பயனே
என் அன்பான சிவமே

மனம் அடங்க


மனம் அடங்க மார்க்கம் அது
மலங்க புலன் அடங்க செய்யும் அது
மாசு இல்லா மனமது
மகேசன் சொன்ன வழியது
மற்றது கண்ட மார்க்கம் அது
அது, எதுவோ - அதுவே தவம்.


இறை அறிந்து


செய்தேன் செய்வது அறியாது
செய்தேன் செயலும்தான்
நீ என்று அறியாது செய்தேன்
காரணம் இன்றிய காரியம்தான் இல்லை
என்றுணர்ந்தேன் காரணம் நீ அறிந்தாய்
காரியத்திலும் நீ இருந்தாய்
எல்லாவற்றிலும் எல்லாமாக நீ இருக்க
நான் அறியாது செய்தேன்
ஒவ்வொரு செயலிலும்
நீ இருப்பதை அறிந்து


வினைவெல்ல


வினை விதைத்தவனே
வினை சுமப்பான்
வினையின் பலன் தப்பாது
வினையும் விதியை மாற்றாது
வினையால் நீ உலt£து இருந்தால்
வினை தான் என் செய்யும் உன்னை
வினை செய்யாது மனம் நின்ற இடத்தில் நில்
வினையே இல்லாத இடத்தில் பிறப்பறுக்கும்
வினை இல்லாத நீ இறைநிலை அடைவாய்


விடியலை தேடி


விடியலை தேடி அழைத்தேன்
விடியலை தரவாராயேலீ
விடியும்வரை காத்திருந்தேன் கண்பாராயேலீ
விடியலை விடுவிப்பவனே
விடிவித்துவிடு என்னை வீடு பேஷ்ஜீல்
விடியட்டும் நான் உன்னோடு இருக்க


விடுதலை


இளமையில் ஆட்டம் தான் என்ன?
இளமை இனிது என்று இருந்தேன்
இனியும் வருவது எதுவென்று அறியாது
இளமையில் இலையுதிர் காலம் தான் வந்து
இளமையில் செய்யும் காரியம் பிரதி பலனாய் திரும்பியது
இளமையில் தான் செய்ததை பின்னால் செய்யாதிருக்யீ
யான் ஏது செய்வேன்
வயோதிகம் தான் வந்து வாழ்க்கையின் தீர்ப்பாக
இன்னது என்று செல்ல முடியாத தளர் இயக்கம்
இனி எண்ணி பயன் என்ன?
இன்றாவது உடல் விடுதலை கிடைக்காதா?
                                                                      - இறைவா!


முத்தொழிஹ்;


நீயே படைத்தாய்
நீயே காக்கின்றாய்
நீயே அழிக்கின்றாய்
நீ முப்பரிமானவனே
நீ இல்லாத இடந்தான் உண்டோ
நீ செயலாக காண நினைக்கிறேன்
நீ என் ஒவ்வொரு செயலும்
நீயே எல்லாம், எல்லையில்லாது காண்கிறேன்


என்னுள்ளே


வாராயோ என் மனதே
வந்து அமராயோ என்னுள்ளே
வந்தவனை போனவனை
கண்டு உணர்ந்தேன் யான்
யான் யார் என்று அறிந்த பின்
நம் உள் பிரிவும் ஏன் தயாபரனே
தேகத்தில் தேங்க விடாதே
தேடியது என்னுள் என்னும் இன்றும்
இருந்தது போதும் என்னை பிரித்து எடு
பிணி இன்றிய சோர்வுக்காக காத்து இருக்கிறேன்.


எல்லாம் நீயே


என் சொல் எல்லாம் நீயே
என் செயல் எல்லாம் நீயே
என் பார்வை எல்லாம் நீயே
என் மூச்சு எல்லாம் நீயே
என் உள் வாங்கும் எல்லாம் நீயே
என் சொல் எல்லாம் நீயே
என் செயல் எல்லாம் நீயே
என் மனம் எல்லாம் நீயே
என் தேகம் எல்லாம் நீயே
என்றும் நீயே நானாக


மறந்தேனே


பணம் சொன்ன பாதையில் பலன்
பாவத்தில் முடிவும் தெரியாது
பதம் பார்த்து வாழ்க்கையில்
பாதிவாழ்வு கழிந்தது
படைத்தவனின் படைப்பும் மனம் தான்
பண்படுத்துவது மனதை என்றுணர்ந்தேன்
பாவி ஆனேனோ படைத்தவனை மறந்து
பணம் பாதாளம் செல்லும் என்றனர்
பாதாளம் செல்ல வழி செய்தாயே பணமே
பக்குவப்பட்டேன் பணம் இன்றி
படைத்தவன் தெரிகிறான் மனம் இன்றி அது.


என்னை பார்


பாக்கியவான் யார்?
பார்க்க கூடாததை தவிர்த்து
பார்க்க கூடாததை முகராது
பார்க்க கூடாததை பேசாது
பார்க்க கூடாததை கேளாது
பார்க்க கூடாததை மனம் மறந்து
பார்க்க கூடாததை உடல் துறந்து
பார்த்தேன் முற்றும் துறந்த துறவியாக
பார்த்தேன் என்னவனை அவனாக
பார்த்தேன் படைத்தவனே எண்ணி மகிழ்பவனை
பார்த்தேன் படைத்தவனுக்காக வாழ்பவனை
பார் என்னை என்னால் பார்க்க முடியாது
உன்னால் பார்க்க முடியும் அல்லவா
என்னை பார்


இறைவனே காரணம்


என் செயல் என்றதால்
எல்லாம் என்னை வந்து அடைந்தது விளைவாக
எல்லா செயல் நானே காரணம்
என்று அறியாதும் என் அறியாமையே
என் வினையும் வினைப்பயனும் நானே
என்னில் யார் என்பதை உணர்ந்தேன்
நான் என்பதை களைந்தேன்
என் செயலுக்கு அவனே காரணம்


மனதை


பார் என்னை பாவம் போக்க
பார் என்னை பாவம் போக்க
உன் பாதம் தான் அடைய என்ன செய்
கர்மம் காத்தே படைத்தாய்
ஆசையால் அழிந்தேனோ,
அறிவை நீ படைத்தாய்
அறியாதும் இருந்தேனோ- இறைவனின்
அற்புதத்தை அறிந்தேன்
துப்புறவு செய்தேன் ம¬தை
து£ய்மையானவனாய் தோன்றினான் என்னுள்ளே


மனம் நிற்கும் இறைநாமம்


பார்த்ழீன் நீ அல்லவா
பரமீ;தாமனும் நீ அல்லவா
படைத்தவனே நீ கண் திறவாய்
பாவத்தை போக்க நீயே பிறக்க
பாuஜீஞிள் எம்மை பிறக்க வீtழீ;ழீலீணீ;
வந்த பயன் அகல
சொந்த பலன் எதிர்பாராது
சொந்தம் செயல் இல்லாது
பந்தம் பற்று அறுக்காது
ஐம்புலன்கள் அடைக்காது
எதிலும் மனம் நில்லாது
உன் நாமம் மீஜீல்லாது


தேகம் வெல்லும் வழி


தேகத்தை வெல்வேன், தேகத்தை வெல்வேன்
வெந்தக்ஷ்ல் எரிக்கும் முன் தேகத்தை வெல்வேன்
ஆசைகள் எரிக்குமுன்
தேகத்தை வெல்வேன் தேகத்தை வெல்வேன்
குரோதம் தான் எரிக்கும் முன்
தேகத்தை வெல்வேன், தேகத்தை வெல்வேன்
காமம் தான் என்னை எரிக்கும்முன்
தேகத்தை வெல்வேன், தேகத்தை வெல்வேன்
எண்ணங்களை துறந்து
தேகத்தை வெல்வேன், தேகத்தை வெல்வேன்
அன்பே சிவனாய் ஆகி
தேகத்தை வெல்வேன், தேகத்தை வெல்வேன்


இறைகுரு


தாய் அன்பில் கண்ட தயாபரனே
தந்தாய் நின்ற தான் தோன்றியே
குருவாய் வந்தா குருநாத
தெய்வமாய் வந்த இறையோனே


இறைவனின் பார்வையில்


தாய் சொல்லை கேளாதவன்
தந்தைக்கு கடமை செய்யாதவன்
குருவிடம் தன்னை அறியாதவன்
கடவுளிடம் குறை சொல்பவனிடம்
இறைவன் பார்வைப்படாதே


பொது நீதி


தாய் சொல்லை கேளாதவன்
தந்தை சொல்லை கேளாதவன்
குரு சொல்லை கேளாதவன்
கடவுள் இவன் சொல்லை கேளாதார்
இவன் சொல்லை கடவுள் கேட்கமாட்டார்


இறைவனாக


எனது இன்றியது
எல்லாம் கழைய
எல்லாம் உனது ஆகியதே
எனது உனது இன்றி
எல்லாம் எல்லாமாக கலக்க
எல்லாம் ஆகின்றேன்
- இறையாக


இருளின் பரம ரகசியம்


கார் இருளில் கலந்தேனோ
கார் இருளிலே கடைந்திட்டார்
கார் இருளிலே விளைவித்தாய்
கார் இருளிலே கரு செய்தாய்
கார் இருளிலே ஒளி செய்தாய்
கார் இருளிலே உள் இருந்தேனோ
கார் இருளில் சூச்சுமம்
கருமையில் உள் இருந்தது
கார் இருளில் இருந்தவன் என்னுள்ளே


என் செய்வேன்


காதலுடன் மனதை படைத்தாய் - என் செய்வேன்
கண்டதை கண்டு ஒரு மனதை - என் செய்வேன்
காண அறியாததை தேடும் மனதை - என் செய்வேன்
கண்டு அறிந்தும் நிற்காத நிலையை - என் செய்வேன்
கடவுளே நீ கருணை என் மீது காட்டாவிடில் - என் செய்வேன்
காணநேரம் கடவுளே என்று இருந்தேன் - நீ செய்தாய்
காணமல் போனேன் நான் நீயாக


பிறப்பறுக்கும் வழி


எச் செயலும் பலன் தராது
பிறர்க்கு செய்யும் செயல்
பிறக்க வைக்கும் உன்னை
தர்மம் தான் செய்தாலும்
தன்னை வந்தடையும் பலனாக
பலன் தரும் செயல் பிறவிப்பலன் தரும்
பிறவாமை இருக்க தன் கடமை
தவறாமை வேண்டும்
தான் இன்றியும் தானாகியும் இல்லாத
தன்னில் மட்டும் நின்றால் தனக்காக அவன்
ஊன் உண்பதும் தவறு அன்று
நீயிர் கொள்வதே தவறு


அசுத்தம்


ஆதவன் கண்டு
ஆறுங் குளியல் இட்ட
ு அழகு ஒளிரும் நீர் இட்டு
அழகு ஒழுகும் மந்திரம் விட்டு
அனைத்தும் துறந்த அடையிழு
அன்பே சிவம் என்று வாய் சொல்லிவிட்டு
அடுத்தவர் மேனி பட்டாலே தீட்டு என்று என்னை விட்டு விடு
அகத்துக்குள்ளே அழுக்கை விட்டு
ஆண்டவன் என்பவனை உன்னில் விலக்கிவிட்டால்
அறியாது நீ இருந்தால் மட்டுளீ;
அத்தனையும் உன் அகத்துக்குள்ளே தீட்டு
அவனை அடைக்கும் செயல்விட்டு
அவன் இல்லாத சுத்தழீ;தை விட்டு விட்டு
நித்தியமே நிரந்தரமானது
பரிசுத்தமான சுகந்தமானது
ஓன்பது வாசல் வீட்டில்
ஆசையின் கதவுகளை மூடி
ஓடிக் கொண்டு இருப்பவனை நிகீத்தி
வீடு பேறு விடை ஸீரீஷ்
உள் அடக்கி வெளியில் நிறுத்ழீஜீ
விடையோன் ரகசிய விடையேறுமே
விடையேறும் யாரும்
சித்தர் பாடல் தத்துவவம் இது
ஒரு பெண்ணுக்கு இந்த சக்தி வந்தது ஆபூர்வமே


குண்டலினியோகம்


மூலமும் முன்வைத்து, முகுளதண்டை நிமிர்த்தி வைத்து
வாசியை வாங்கி விட்டு
வை அகத்தை கொக்கு என
நிற்கும் கால் நிற்க
நின்று பிடிபடும் - இறையை


மாறும் உடல்


உடலும்தான் சடலமாச்சு
உத்வேகமீ;தலீபீ; எங்கோ போச்சு
தீ வீழ்ந்த பின்னே என்ன ஆச்சு
உயிரும் தான் சடலமாச்சு
உன் சத்தம் தான் என்ன ஆச்சு
சுத்தமான, நீ நாஷ்;ஷ்ம் தான் எடுத்துப்போச்சு
வெந்து போகும் உடலை
தின்று போகும் மண்ணே
மீண்டும் யான் பிறப்பது இல்லை


அதுவாக


கொன்று போட்டேன் மனதை
வென்று விட்டேன் உடலை
மண்ணில் விளைந்தததை தின்றேன்
என்னை விதைக்க கொன்றேன்
மண்ணில் மாய்ந்த பின்னே
விண்ணில் பறக்க போறேன்
ரகசியமாய் - அதுவாக
விண்ணில் பறக்க போறேன்
ரகசியமாய் -அதுவாக
உடலுந்தான் சடலமாச்சு
உன் சுத்தம் தான் என்ன ஆச்சு
வேதந்தான் எங்கே போச்சு
நீ வீழ்ந்த பின்னே என்ன ஆச்சு
உயிரும் தான் நின்று போச்சு
உடலுந்தான் சடலமாச்சு
சுத்தமான நீ நாஷ்;ஷ்ம் தான் எடுத்து போச்சு
உன் சுத்தம் தான் என்ன ஆச்சு


கும்பம்


மணிப்பூரத்தில்
வாசி மண்டியிட்டு
ஜடக்கணியை முட்டி விட்டு
கும்பத்தில் கும்பித்து
எழுந்தோங்கும் ஓடும் வாலையை
வாசியில் இணைய விட
கிடைக்கும் அது சதாசிவமாக


மனமே பிரதானம்


சாஸ்திரமும் தான் வேண்டாம்
சம்பிரதாயமும் தான் வேண்டாம்
சளைக்காது அவனை நினைக்க
சயனித்தாலும் வந்து நிற்பான்
சார்ந்தே அவனில் இருக்க
சார்ந்திருப்பான் உன் அகத்தே


பிடி சாம்பல்


ஆதியில் வந்த வாசியை
வெந்தனல் விரட்டி பிடித்த
மத்தியிலே மந்த மாக்கு
வீதியிலே விட்டு விட
மக்கும் புலன் ஜந்தும்
மகேசன் பிடித்த பிடி சாம்பலே


நரகத்து வழி


அடங்காதவனை
அடக்கி ஆழ
அகத்துக்குள்ளே
ஆசனம் இட்டேன்
அதன் நின்று
அடைத்யி விட்டேன் ஆகாணீவழியை
அடைப்பான்
ஆண்டவன் இன்று
ஏன் ஆக பிடியில்
னீகலீரமும் அதனுள்ளே
நீகலீரமும் உனதுள்ளே
மகலீரமும் %டி உs;ளே
தெரிந்தும் தெரியாதவன் நரகழீ;துள்ளே
வித்தை அகத்தால்
கட்டி வைத்தால்
விந்தை யானவன்
வெளிப்படுவான்
சிந்தையில் சிவ குரலை
ஏற்றி வைக்க
முந்தை முடிச்சு அவிழ்ந்து போச்சு
எண்ணுள்ளே
எண்ணிப்பா«uன் உனக்குள்ளே


மனதை து£து விட்டேன்


ஆதி அந்தமானவனை
ஆழ்ந்து உறங்கி
அமிழ்ந்து கண்டேன்
து£ங்கும் மன சுகத்துக்குள்ளே
துயில் பார்க்க
மனதை து£து விட்டேன்


காணலீதவன்


கண்டவனை விட்டேன்
காணாதவனை பிடித்தேன்
காலமும் தான் ஓட
காலனும் தான் வந்தான்
கண்டம் கழிந்து பிண்டமாய்
காற்றில் கலைந்தது அகண்டமான ஆண்டவனாய்


சுட்டெuஜீக்க


சாத்திரத்தை
சுட்டெரித்தேன் - சாதிக்க
சாதியை சுட்டெரித்தேன் - குலம் தழைக்க
புலனை சுட்டெரித்தேன் - சிவளீ; தழைக்க


ஏட்டில்


எட்டாத இடத்தில்
எட்டி பிடிக்க
ஏட்டில் படித்ததை
கட்டி வைத்தேன்
மாட்டி கொண்டான் மனதில்- மறையோனாக


சச்சிதானந்தம்


விந்தை வென்றால்
வித்தை படைக்கலாம்
வித்தை கழித்தால்
சத்தை இழக்கலாம்
வித்தை படைப்பவர் சத்தும்
வித்தை அடக்கியவர் சித்தும்
சச்சிதானந்தமானதே
விந்தை அடக்கியவன் ஞானி
சித்தை அடக்கியவன் சித்தன்
இரண்டைகிளீ; அடைந்தவன்
- சச்சிதானந்தனே


சிவம் இல்லயேஹ்; சவம்


என் உடல் ஆகி
என் உயிர் ஆகி
என் மனம் ஆகி
என் மனம் இல்லாது ஆகினால்
என்னை சவமாக அருள்புரி


ஈசனிபீ; இசைசிறைப்பட்ட உயிர் ஊன் உடலில் உயர் உsன்டதே
ஒடுங்கி நின்ற இதய ஓசையில்
ஈசனில் இசை பாடியதே


ஆதி அறியேன்


அந்தம் அறியேன்
ஆடாது உள் ஆட்டி வைக்கும்
நாதனின் மூலமும் அறியேன்
முன்பின் வினைமுன்டு எழு முன்
வந்த வினையும், சொந்த வினை அறியேன்
மூடத்தான் முடியாத
முழு முதலின் முடிவு அறியேன்
நாடும் அறியேன்
நலனும் அறியேன்
நல்லவீழீ கெட்டதை தான் அடியேன்
ஈடு இல்லா இ¬க்ஷ்யே


இறையே


இரண்டும் நீயே என்பதை அறிந்தேனே
இuண்டும் நீ தந்ததே என்பதை அறிந்தேனே
இரண்டும் இல்லாது இருந்தேனே


உருகு


உண்மை உருகி
உள்மனளீ; உருகி
மெய் உருகி
எழுந்தயிமே ஆத்ம ஜோதியாக
தான் உருகி உலகுக்கு
ஒளி தந்ழீது போல்
என்னுள் ஒளிர்வாய் -இறைவா


நீ உண்ட வினைப்பயன்


ஊன் உண்ண நினைக்கும் மனம்
ஊன் கொண்டதை மறந்து
ஊன் தின்று உடல் வளர்த்தால்
உயிர் கொலைக்கு நீயே காரணம்
நீ தின்றதால், கொண்றான், உயிர் கொலை
ஓர் உயிர் கொலையும் நீ தின்றதனாலே


நித்ழீஜீணீமான நிரந்தரன்


ஆடி அடங்கும் மனிதனுக்கு
ஆறு அடி நாற்கட்டம் -போட்டதம்மா
போகும் இடம் காத்திருக்க
வந்த இடம் மறந்து போக
இன்பம்தான் இனிதம்மா
வென்று போகும் நாள் வந்ததம்மா
தின்று போகும் மண் அழைத்ததம்மா
நித்தம் உள்ளவனிடம் சென்றேன் அம்மா


முறைப்படுத்தாதவன்


மூலத்தை அறிந்தவன்
முன்னே நிற்பான் முதல்வனாக
முறை தவறியவனின்
முன்னே நிற்பான் வத மானவன்
சகலமும் தள்ளியவனின்
முன் மீஜீஷ்;பான் சகலமான சதாசிவம்


இல்லான்


நேர்மையாணீ; நடந்தால்
நேயமானவன்
நேர்மையாய் இல்லாதவனிடம்
நோயானவன் - இல்லான்
எல்லா உயிர் இடத்தும்
இவன் தீர்ப்பே வெல்லும்


புலன் அடங்க


புலன் அடக்க
புலத்தியனே கேள்
புலன் அடக்க
புலமை வsர்க்க
புலனை இழுத்துக்கட்டு
மனளீ; என்னும் அறிவால்
மனதை கட்டு சிவ ஞானம் பிறக்கும்


வாராயேலீ


பாசத்தை தந்தாய்
பாசவலையில் வீழ்ந்தேன்
பாசமும் வழுக்கியதே
வீழ்ந்த என்னை எழுப்ப
-வலீராயேலீ -என் சிவமே

பிறவாது இருக்க


உடல் அழிந்தாலும்
உயிர் அழிவது இல்லை
உடல் நலிந்தாலும்
உயிர் கழிவது இல்லை
உடல் செத்தாலும்
உயிர் பிறக்காது இருப்பது இல்லை
உடல், மனளீ; மறந்து இருக்க
உயிர் பிறக்காது இருக்கும் - இறைவா


எல்லாவற்றிலும்


மந்த வெளி செம்மரி ஆடுபோல்
உலகு ஓத்து போகாதே
மனசுத்தம் இல்லாது இருப்பவருக்கு
உடல் சுத்தம் ஊறு விளைவிக்கும்
உன்னுள் இருப்பவன் நரகாசுரனே
உள் நிற்க வேண்டும் - உள் அன்போடு
எல்லாவற்றிலும் - அவனோடு அவனாக


அவனே - இறைவன;


ஜ்துரீவஞிக்கு ஒட்டாதவன்
ஜ்துங்யீஜீயீ;யீஜீடப்பவபீஜீடம் பற்றானவன்
ஓங்கம் ஒளியில் எழுகின்றவன்
ஓம் என்ஞிம் ஓலியில் பதிகின்றவன்
ஒன்றாகி நின்றால் கலக்கின்றவன்
ஒரு சொல்லும் சொல்லாததால் என்னுள் வந்தான்
- அவன்


ஒன்றே இறைவன்


வந்தவனுடனும்
சென்றவனுடனும்
மனதை ஒட்டியே
வாங்கலும்
கொடுத்தலும்
உடலில் ஒட்டியே நின்று,
ஒன்றோடு ஒன்றென மௌனமாய் இருக்க
ஓர் இதழ் கடர் விழிகண்டு கொண்டேன்.


நின்று ஒளிர


மங்கையின் மடியினில்
வீழ்ந்தவனிடம்
மாதவம் மதியினி விலகியதே
கங்கையில் குளித்தும்
என்னலாபம்
மதி மயக்கும் மங்க

மறந்தால் ஓழிய
மகேசன் மதியில் விலகிநின்றனே
கண்டதும் க¬uயாத
மனம் கொண்ட பின்னே
மகேசன் தன்னால் வந்தானே
மனதுள்ளே மகேசன் ஒsஜீ நின்று,


என்னை அருள்புரியும்


பிறை சூடிய பித்தனை
நினைத்து பித்தனாக யான்
பிறை சூடிய பிரபாகரனே
நினைழீ;யி நினைத்து நின் அடி சேர
நிற்கின்றேன் மன நிர்மலமாக
விதி சூழ்ந்து தாக்கு முன்னே
பதி வந்து காத்து அருளும்
பற்றினேன் நின் பற்று அற்று பாடுகிறேன்
பரனே, தயாபரனே வந்து
அருளும் என்னை


கர்மவினை துறந்து


கர்மத்தைக் காணலீது
கடல்தாண்ட வேண்டாம்
காடு மலை கsபீஜீதபீஜீல்
திரிய வேண்டாம்
கடுமீ; தவம், விரதம் தன்னை
ஏற்ற வேண்டாம்
காதல் கொண்டு கடையில் நின்று
விற்க வேண்டாம்
கசிந்து உருகி கண்ணீர் மல்கி
உலகில் இருக்க வேண்டாம்
சிவசிவ என்று இருந்து
சிவத்தில் கலக்க வேண்டும்
சிவனாக கர்மவினை அனைத்தும்
நிறுத்த வேண்டும்


பயன் என்ன


சகஸ்சரக்கடல் மதிக்க தெரியாதவனுக்கு
ஓடம்தான் இருந்து என்ன பயன்
துடுரீ;புந்தான் இருந்து
என்ன பயன்
படகு ஓட்டி இருந்து
என்ன பயன்
திசை அறிந்து இருந்தும்
என்ன பயன்
போகும் வழி தெரிந்தும்
செல்லாது இருந்து
என்ன பயன்
குரு இருந்தும் குரு சொல்லைக் கேளாத பயன்
என்ன பயன்
தெய்வம் இருந்தும்
தெய்வத்தை அடையாமல் இருந்து
என்ன பயன்
நீ பிறந்தும், வாழ்ந்தும்
தெளியாதது என்ன பயன்


ஐந்து எழுத்து


இரு எழுத்தும் (சிவ) -2
மூன்று எழுத்தும் (சயீ;ழீஜீ) - 3
கூட்டிச் சொல்ல
கூட்டில் நின்றவன்
மேட்டில் ஏற
முடிச்சு அவிழ்ந்து
முடி திறக்க
சகிதவாணி கலா பிறக்க
பரனிடம் ளீறிளாது கலக்க
அருள் செய்தான்


துறவு


நீன் பலத்தை
உயிர் நலத்தை
உமிழந்து விட்டேன்
உமாபதியே
உன்னிடத்தில் என்னை தந்துவிட்டேன்


குண்டஹ்ஜீபீஜீ


மண்டலத்தில்
குண்டலத்தை விட்டி விட்டு
தன்னலத்தை விட்டு கலப்பேன்
நாதன் உன்னிடத்தில்


இறைவனைக்காணலீதவன்


பிதற்றுவார்
பிடிபடாதவனை
பிடித்தேன் என்று
பின் தங்கி நிஷ்;கையில்
பிறரும் அறிவார்
பின் விளைவும் ஒன்று இல்லையே
பிதற்றும் இவனுக்கு
பிடிபட்டவன் இருந்தான் என்றால்
பிறவாமையை உலகு அறிந்து
பின் செல்லும் தன்னால் உலகு


கண்க்ஷ்ஜீல்லாதான்


மூச்சடங்குபவன்
பேச்சில் அடங்காது
ஆடிய ஆட்டந்தான் என்ன?
எண் சாண் உடலும்
அவன் கை அளவுகோல் அறியாதும்
அடங்கும் இடம் தெரியாதும்
அ¬ஷ்கூவல் விட்டு
பிறர்க்கு ஏவலும் செய்வான்
இவனே பாவமான ஜென்மம்


சூச்சுமம்


மோட்சம் பெற
சூட்ஸிளீமாய் இயஹீ;க
இரு வழியை சுழிமுனை இட்டு
நடு நாசியில் அக்கினி கூட்டி
ஓங்கார கம்பத்தில் உயிர் ஏற்றி
பறக்க விடு சிகரத்தில்
சிற்றம் பல நாதன் கூத்தாடுவனே
உன்னில் அவன்


சமாதி


சிரம் தாழ்ந்தால் ஓங்குபவன்
சிற்றம்பல சிரசும் அவன்
சிகர, மகர-வம் சிவத்தின்
சின்மயமாபீ சிரசில் காண
உயிர்சத்தும் பட்டென கலண்டு
சிரசின் வழி பறக்கும்
பரனாக - சமமாக - சமாதி
உடல் கூடுதாம் வேண்டாம்
கூட்டின் உயிருந்தான் வேண்டாம்
உயிரின் உதவியுந்தான் வேண்டாம்
சிவனே என்று இருக்க இருக்கும் வரை
சிவமாக்கு இல்லையேல் சவமாக்கு


வந்துபோகும் வாசி


வந்து போகும் வடத்தை
வலீக்ஷீஜீணீஜீல் கட்டி
இழுத்து பிடிக்க
ஈடு ஏறும் சித்தியாய்
சிதம்பரத்தான் கூத்தாடுவானே


தவம்-செய்


மண்ணில் வருவது
எல்லாம் மாண்டு போகும்
ஓர் நாள் தம்மில் விளையும
் பொருள் எல்லாம்விண்ணில் போகும்
ஒவ்வொரு நாளும் எண்ணமாக
உன் கணக்கு எழுதாதிருக்க தவம்- செய்


ஓடுங்கவழி


ஒடுகின்ற வாயுவை
ஒடுக்கி நிறுத்தி
ஓடுஹீ;கிய உயிரையும்
பிரிக்க தெரிந்தவன் யாரடி
மாறிய மனதை மகேசனிடம்
சேர்க்க தெரிந்தவன் யாரடி
மூச்சோடு மனதை அடங்க தெரிந்தவன்
சிவமாகவே அவன் பிறந்தானடி


ஒன்று அறிந்தேன்


தொன்மையின் தொடர்ந்தவன்
தொடர் வண்டியில் பயணித்தான்
தொடங்கி இடம் அறிந்தும்
தொடர்பு கொண்டே இறங்கும் இடம் அறிய
தொட்டான் இறக்க வில்லை என்னை
ªளீதுவாகவே இருக்கிறான் எனக்குள்ளே
அண்டத்தில் உள்ளவனை
பிண்டத்தில் பிடித்தேன்
பிழையில்லாதிருமீ;ழீதால் பிண்டத்தில்
அகலாது இருந்தானே
அண்டமும் பிண்டமும்
பிரம்மம் சேபிந்தது என்று¬uத்ழீதால்
பித்தமாக தெரிந்ததே, பிறர் பார்வையில்,
உவ் உலகு சித்தாக தெரியுதே,
பிரம்மத்தை பிடித்தவன் சித்தனடி
பிரம்மத்தில் உழன்றவன் பித்தனடி
சொல்ல முடியாததை சொல்லிவிட்டேன்
சுகத்தில் சூட்சுமம் உடைத்து விட்டேன்
சொர்க்கம் என்பதை கழைந்து விட்டேன்
அதற்கு மேல் ஒன்று இருப்பதை அறிந்து விட்டேன்


சிவம்


வில்லின் நாண்போல் புறப்பட
போகும் இடத்திற்கு ஸ்ய்து விட்டேன்
யான் எய்ழீது சிவம் மடி
அறிந்ததை தெரியச் செய்ரீவன் அன்பனடி
என் அன்பில் எல்லாம் சிவமடி


என் இறைமகன்


அருவுஹி வானவன்
உருவத்தில் வந்தான்
என் அருகில் கலக்க
அன்பில் வலை விரித்தேனே
உருவத்தில் நின்றலீனவன்
உள் நின்று கொண்டான்
அன்பால் யான் அவனை பிடித்தேன்
அருவத்தை அறிந்தேன்
உருவத்தில் மகிழ்ந்தேன்
இன்று இவனை குழந்தையாக்கி கொண்டேன்
நான் கொஞ்சும் அருஉருவம்
உருவமும் எனக்குள்ளே
யார் அழைத்தாலும்
வெளியேறாது இரு எனக்குள்ளே


நாத ஓசை


மனித ரீஜீஷ்tஜீணீஜீல் பின்கலையை
வடமால் கொண்டு இழுக்க
அக்கினி குண்டம் மூண்டதே
மேல் நிலை எழுப்ப
தளம் தப்பாத இடத்தில்
சுருதி சோ;த்து
கள் என்று மஹாலிங்கம் தொட
மணியோசை அடித்து
மலீங்கபீஜீ கசிந்துருகியது அழுதே பருகியான்
அண்டத்தின் அருளையும் பருகினேன்.


சிவனாக்கு வழி


தனக்கு என்று உறீல; படைத்தேன்
படைத்தவனை பரப்பிவைத்தேன்
பண்பட்டவனை புண்படாது
பார்த்து கொண்டிருப்பேன்
இவ்வுலகத்தில் சஞ்சாரத்தில்
யானும் அவனும் மட்டுமே
சிவ சிவ என்று சொல்லி
சிவனே என்று இருப்பேன் சிவனே என்னை சிவமாக்க


வெs;ஸீsலீsஜீ


என்கோன் எனக்குள்ளே கூத்தாட
உள் இருந்தோங்கி எழும்
குண்டலினி ஆட
சிவமாட சக்தி ஆட
பொற்சபை நடனத்தை
பொன்னம்பல மேட்டில் ஆட
ஆட ஆட அதனுடன் மனமும் ஆட
ஆடிக்கழைந்தான் வெள்ஓளி மேகநாதன்
விடையோன் என்னில்
விடுப்பட்டானே யான் என்செய்வேன்
நடனந்தான் கண்ட மனம்
மன வெளியில் வரமறுப்பது ஏன்
என் சித்தம் பல வாசனே
சிறிதும் பிரியாது இரு - என்னோடு
சிற்றம்பல வாசனை
சிறிதும் பிரியாது இரு என்னோடு


வசித்துவம்


ஐம் பொஷ்ஜீயை ஐந்து எழுத்தால் அடைத்து
உம் சிவாய என்று உள் உரு ஏற்று
ஓம் எபீ ஓடு
உச்சி யிவீsணீஜீஹ்; நின்று
சிவாய வசித்துவம் செய்து
உயிர்வழி அறிந்து வெளியேறி
வெளிநின்று வேடிக்கை பார்த்தேன்
சிற்றம்பல ரகசிய பெருமானே
இது தான் சிவமயமே
வெளிநின்ற அது உள் வர மறுத்ழீதால்
சம்மதமான சமாதி அது


தவப்பலன்


பிறப்பு இல்லா பெஹிவாழ்வுக்கு
சாந்தவனிடம் சாதித்து என்ன
சாதிப்பேன் தவப்பலனாக
சமாதி தான்தவயோகக் கலை முடிவு
தவயோகந்தான் வேண்டும்
சிவயோகமீ;தான் தவப்பயனை தரும்
சிவபலன் சிவப்பயனாக


சகாதவனிடம்


பிறப்பு இல்லா பெருவாழ்வுக்கு
சலீகாதவனிடம் சாதித்து என்ன
சாதிப்பேன் தவப்பலனாக
சமாதி தான் தவயோகக் கலை முடிவு
தவயோகந்தான் தவப்பயனை தரும்
சிவபலன் சிவப்பயனாக


சிவ பதம்


அந்நி நடு சந்தியில் ஆடுகிற கூத்தனும்
கூத்தனும் தான் ஆடி தான் காலை து£க்கி
தன் அகத்தில் இட்டான்
இட்டது பட்டென்று ஓடியது
பாத கமலம் பற்ற
படைப்பில் பிறக்காமல் இருக்க
கலந்தேன் - சிவ பதம்


போகும் வழி தெரிந்து கொள்


விட்டதை பிடிக்க
மற்றதை தவிர்
மாசு அற்று போகும் மனசு
வென்றதில் நின்றபின் சிவ தவயோகம் செய்
காற்றுந்தான் நின்று போக
காடுந்தான் அழைக்குமே
உs; இருந்தவனை வீட்டை விட்டே போனான்
ஊர் பெயர் சொல்லி போகான்
போக ஊருக்கு வழிகிளீ; அறியான்
போய்த்தான் பார்க்க ஆயத்ழீமாக
மண் பண்டம் தான் ஆனாலும்
பானை சுட்டால் சமைக்கமுடியும்


முகுள மந்திர வால்


ஊன் பிண்டந்தான் ஆனதால்
காம, குரோதம், லோபம், தண்டம் சுட்டாளே
படைத்தவனை ருசிக்கமுடியும் சுட்டு தான் பாரேன்
உன்னில் அவனை அறிய
வந்த வீடு என் சொந்த வீடு அல்ல
சொர்ப்ப கக்ஷ் நேரத்தில்
மனம் மறக்கும் வீடு
வந்த வழி போக்கன் அவனும்
வீட்டின் வாழ்வு அறிந்து கொண்டான்
வீட்டின் ஆயுள் முடியமுன்னே தந்திரமாய் தன்னை மீட்க
மந்திரமாய் வளை பிடித்துக் கொண்டான் - தன்னை வெல்ல


அடையலீத tறிடு அடைய


மன்னன் ஆனாலும்
மாய்ந்யி தான் போவான்
மண்ணுக்குள்ளே!
நீ என்னவன் ஆனால்
மாய்ந்த பின்னர்
யான் விண்ணுக்குள்ளே
இதை வெல்லும் வழி
மன எண்ணத்துள்ளே
து£ய எண்ணத்துள்ளே
ஊன் உடல் அழிந்தாலும்
உருவம் தான் அழிந்தாலும்
உன் பெயர் அழியாது இருக்க
உனக்குள் இருப்பவனை பிடித்து
உலகையே மறந்து இரு
உன் உள் இருப்பவன்
உன்னை மறவாது உள் இருப்பான்
உலகமே மறக்காது செய்வான்
உன்னை அறிந்து


இறைவா


எல்லாம் உனதாகியது இறையே ஆனால் நீ மட்டும் எனதாகியது


பிடிசலீம்பல்


சொற் குற்றம்
பொருள் குற்றம் பார்த்தவன்
தான் குற்றம் பார்க்க மறந்தால்
தான் ஆடுவான் தான் சுற்றம் வருந்த
ஆடி அடங்கினால்
பிடி சாம்பலாக


செங்கேலீன்


செதுக்கிய சிற்பம்
சிறைவைத்து பறவைக்கு
இதயத்தில் உயிர் கொடுத்தான்
உயிர் வாழ மதி கொடுத்தான்
மதி இழந்தவன்
மாண்டுதான் போனான்
உயிர் இருந்தும்


கால் ஒடிமீ;து


மனக்கால் ஒடிந்து
விழிப்பால் அது பிடித்து
துடிப்பை அடக்கி வைத்தேன்
கிடைத்தது எல்லாம் சிவமாக
அதுவும் தவப்பயனாக
ஆருயிரில் கலந்தவனை
அடக்கியே வாசியில் இழுத்து விட்டேன்
அடங்கா மனமும் அதுவாய் நின்றது
அறிவில்லாது, எளிதாகியது
அடங்கா குதிரையும் அடைபட்டதுவே
எதுவும் இன்றிய அதுவே - சிவம்


அற்புதமான அரூவம்


மயிர் இழையில் பாதியடி
மயக்கிவைத்த அழயீடி
உuஜீத்து விட்டு பார்த்தேன் அடி
ஒவ்வா மனளீ; மறுத்ததடி
அழகுக்குள் உள் இருந்த அருவரிம்
அழகு இல்லாத அற்புதமடி
அது படைத்தவன் எங்கேயடி
உன்னைபடைத்தவனின் விந்தையடி


சிவமாக


ஜடாக்கினியை மூட்டி
கும்பத்தை ஏற்றினேன்
முச்சந்தியில் முகாம் இட்டு
அது சமைத்து என்னை
யான் சிவமாக
யான் சிவமாக


சிவனாக


பட்டினியுந்தான்
கிடக்க வேண்டாம்
பாழும் மனதை
அடக்க வேண்டாம்
உடளீ;பை துப்புரவுந்தான்
செய்ய வேண்டாம்
உடல் மன இயக்கம் இல்லாது
நீ கிடக்க
வந்தவனும் நின்றானே
எனதுள்ளே சிவமாக


உணவில் மபீகண்டம்


போதும் என்று சொல்லாத மனது
போதும் போதும் என்றது
இடம் இல்லாயி மூட்டிய உணவால்v பொல்லாத போகமும் ஏகமாய் வேண்டாம்v எத்தனை பொல்லாத மனம்


யானே சிவனாக


கொடும் பாவி ஐவ்வரும்
கொம்பேற விடவில்லையே
குகீக்கி முடக்கி வைத்தேன்
உட் பிண்ட உலையாலே
கொள்முதல் வாங்க வந்தான்
கள்வன் என் காதலனாக
ஆதியும் அந்தமும் இல்லாதவன்
தன்னால் ஆக. யானே சிவமாக
தவமும் தான் சித்திக்க
இரு ஏழு ஆண்டாகும்
உயிர் இருந்தும் சவமாக
உள் நின்றால் சிவமாக
இறைஇடம் உடை மாற்றுவான்
பிறப்பில்லாதாக்க


,வீஷ்ரீக்ஷீஜீ


அழியும் பொருளில்
ஆசை வைத்தால்
அழியாதது கிடைக்காதே
அழியும் உடலையும்
விட்டு விட்டால்
அழிவில்லாத பரமன் கலப்பானே
மேயத் தெரியாத
மாடு இரண்டை
சரடு பூட்தீ இழுத்து விட்டேன்
மன வெளியை கண்டு
மயங்கி நின்றது
இறைபசியை என்ன என்பேன்


ளீலீவீணீ ழீஜீவீu


பற்றி உள்ளது எல்லாம்
மற்றது ஆக்கி
மறைந்து கொள்ளேன்
உன் மாயை திரை விலக


ழீtளீ;


முதல் மூன்றும் பக்தி
ஈராறு யோகம் தான்
முன் நின்று காக்க
நவக் காலந்தான் தவம் கூடுமே
உருவம் ஆனதே
உருவம் மாறி மாறியே
அருஉருவம் ஆனதே
இந்நிலையில் கண்டறிந்து
ஆராய்ந்தவன் எங்கும் இல்லையே


சமநோக்கு


ஆலம் வெளியில் விழுதையே
கண்டவன் ஆழும் அறிந்திடான்
வேரின் ஆழம் அறிந்தவன்
ஆலம் வெளியை அறிவான்
இரு நிலையும் சமமாய் பார்த்தாய்
அர்த்த நாரி ரகசியமே


அறியாமை


அண்டமும் கண்டது
பிண்டமாய் உழவச் செய்து
உழலும் பிண்ட சரியுமே
என்று ஒரு நாள் எண்ணாது
அன்பில்லாது சவமாய்
அடித்த வறுத்தி மடியுதே


நிர்மலம்


க்ஷீஜீக்கலான மனதிலே
சுகங்கள் எங்கு தேடுவாய்
சுகதுன்பம் களைந்த பின்னாலே
சுகமாய் ஆனது தன்னாலே


அதுவான பெயர்


ஆண்டவனின் பெயர் என்ன
ஆதிபகவான் என்றானே
ஆதியில் அவனே பிறந்ததால்
பகவான் அவனே ஆனானே


உடலும் இறைவனாக


பன்னிரு வருடத்தில் இறை காட்சி
ஈரோடு வருடந்தான் தவசித்திக்கும்
ஒளி உடலாய் ஒளிருமே
பின் வரும் நாளில் உடலும் இறையாகும்
உலகம் உய்த்து வாழ - உடலும் இறைவனாக


தவம் என்னும் சாவி


இறைவன் வந்த வழியை
சொந்தமாக்க அவன் அருளால்
மகுடந்தான் சூட்டும் வழி
தெரிந்து கொண்டேன்
இட வலம் நாதத்தை இ¬க்ஷ்த்து கட்டி
உள் நின்கீ பார்ழீ;தேன் ரகசியமான
வெட்ட வெளி வீட்டின்
மௌனப் பேர் ஆனந்தனின்
வழியும் தான் - தவம் என்னும் சாவி
திருக்ஷீ;சிற்றம்பலம்
க்ஷீழீ;திஹி க்ஷீஜீt uலீழிமி];tuஜீ னீளீ;ளீலீசத்குரு அம்மா (குரு தரிசனம் ) நிகழ்வுகள் : திருவண்ணாமலை அன்னதானம் மற்றும் கிரிவல சிவதல வழிபட்டு குழு நடத்துனர்கள் திரு . ரமேஷ் பில்டர் மற்றும் திரு. பரத் (magic bite )

 

ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
மேலும் படிக்க
அன்னதானம்

பிரதி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கபடுகிறது

15-1-2015 புதிய தருவிப்பு
புதிய செய்தி

சிவம்--சிவன்

15-10-2014 தருவிப்பு
புதிய செய்தி

அறிவித்தல்(தியானேஸ்வர் பீடம்)

சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா-வின் வருகையின் மகிமை(சத்குரு அம்மா)

15-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

முதல் தேடல்(இறைவனை தேடுபவர்களுக்கு ஒரு அற்புதமான தருவிப்பு

அம்மாவின் கைவண்ணம்

1-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

அம்மாவின் பாடல்கள்

1-06-2014 தருவிப்பு
செய்தி

சத்குரு அம்மா (குரு தரிசனம் )

தியானேஸ்வர்: மெளனயோகி ஆறுநாட்கள் ஒளி

தியானம்: என்தேகமே     சிவார்ப்பணம்

தியானம்: சிவமே சிவமங்களம்

15-03-2014 தருவிப்பு
செய்தி

திருவண்ணாமலை ஜோதி(தீப தரிசனம்)இரகசியம்

யோகி தியானேஷ்வர் சிவ குரு (இறைவனை குருவாக பாவித்தல்)

தியானம் -குரு (விசேட பார்வை )

go back to the top