Arunachaleshwarar
இறைதேடுதல் முரண்பாடு

இறைதேடுதல் முரண்பாடு
தேடுதல் பலவகை உண்டு
இறைவனை அறிந்து தேடுபவர் பக்தன் திருநாவுகரசர்
இறைவனை அறியாது தேடுபவர் பாமரன் (இசைஞானியர்)
இறைவனை என்று தேடுபவர் சண்டேசுரர் நாயனார்
இறைவனை தேடாதவர்கள் - மூடர்கள்
இறைவனை தம்முள்ளே தேடுபவர்கள் - யோகி
இறைவனை வெளியில் தேடுபவர்கள் - அறிந்தும் அறியாதார் மக்கள்

இறைவனே இல்லை என்பவர்கள் - நாத்திகன்
இறைவனைப் பாடியே அடைந்தவர்கள் - மீரா
இறைவனை இறைவனாகவே எண்ணுபவர்கள் - ஔவை
இறைவனை நண்பனாக எண்ணுபவர்கள் - சுந்தரர்
இறைவனை தாய்இ தந்தையாக காணுபவர்கள் - திருஞானசம்பந்தர்
இறைவனை உயிராக காணுபவர்கள் - அர்சுனன்
இறைவனை தாமாக அறிந்தவர்கள் - பிரம்மேந்திரர்
இறைவனை தாம் என்ற மாலையில் வீழ்ந்தவர்கள் -
இறைவனை பிடித்தவர்களை பிடித்தவர்கள் - சிஷ்யன்
இறைவனையே குருவுக்கு கண்டவர்கள் - விவேகானந்தர்
இறைவனைச் சித்தத்தில் நிறுத்தியவர்கள் - சித்தன்
இறைவனுக்கு இறைசேவை செய்து தேடியவர்கள் - குங்குலியநாயனார்கள்
இறைவனையே மன்னனாக பாவித்த பக்தர்கள் - மாணிக்கவாசகர்
இறைவனை அறிய மக்கள் சேவையே மஹேசன் சேவை என்று உழைத்தவர்கள்.
இறைவனை ஏட்டில் வேதம் தேடுபவர்கள் பிடித்தவர்கள் - சப்தரிஷகள்
இறைவனை உயர் பக்தி வழிபாட்டில் தேடியவர்கள் - சாக்கியநாயனார்

இறைவனை தர்மங்களால் பிடிக்கத் தேடியவர்கள் - கர்ணன்
இறைவனை பிடிக்க மஹான்களுக்கு குரு சேவை செய்தவர்கள் - பத்திரகிரி
இறைவனின் ஆலயபுனர் அமைப்பதில் சேவை செய்தவர்கள் - பல்லவ மன்னன்
இறைவனுக்கு தன் உயிர் தந்து முனைந்தவர்கள் - கண்ணப்பன்
இறைவனை அடைய தன்னையே தந்தவர்கள் - ராஜ ராஜ சோழன்
இறைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் - முனையாடுவர்
இறைவனுக்காக தன்னையே துறந்தவர்கள் - ராவணன்
இறைவனை சிலையில் தேடி ஆராதனையில் அதனோடு கலந்தவர்கள் உண்டு மீரா
இறைவனை தாமே என்று தன்னை இறைவனாக பாவம்-ஏற்று அலங்கரித்து வாழ்ந்தவர்
உண்டு (அலங்காரம்)கோதை நாச்சியார்
இறைவனை நாம ஜெபத்தால் அழைத்து அடைவதே சித்த வழியாகும் - சித்தர்கள்
உருத்திபதி நாயார்இ உருத்திரபசுபதியார்.
இறைவனை ஒருமனப்படுத்தி உள்ளே நிருத்தியவர்கள் - தபசிகள்
இறைவனை மனதில் பூஜித்து இறைவனைபிடித்து -பூசலார் நாயனார்
இறைசேவை கொள்கையோடி தேடியவர்கள் - சிறுத்தொண்ட நாயனார்.

- சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி
தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
நிகழ்வுகள்
தியானேஸ்வர் நித்திய காரி    பூஜை விவரம்.

திங்கள் -         திரு. K. ராஜா அவர்கள்
செவ்வாய் -    திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்
 

ஞாயிறு -        திரு. குமரேசன் அவர்கள்
                          திரு. P. ராஜேந்திரன்
(Heigh way )  அவர்கள்




கோவில்   பராமிப்பு   மேற்பார்வை
திருமதி சாந்தி - கஜேந்திரன்.



கைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்
(செல் ; 9444813781) 
 : சுனிதா - பாபு அவர்கள்
( செல் : 0942541759)




உழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்
(செல் : 0942541759)




Designed & Maintained by : Thiyaneswar Peedam Charitable Trust  by Dzine Corner Mr. Janardan
 

go back to the top