Arunachaleshwarar
லிங்காஷ்டகம்

ஓம் நமச்சிவய சிவய நம ஓம்

ஓம் நமச்சிவய சிவய நம ஓம்

ஓம் நமச்சிவய சிவய நம ஓம்

ஓம் நமச்சிவய சிவய நம ஓம்

1. அன்பே வடிவான சிவரூப லிங்கம்
சின்மயமான தவத் திரு லிங்கம்
சிவ சிவ என்றால் அவரே லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

2. கயிலையில் எழுந்த பனிமலை லிங்கம்
பார்வதி தவம் செய்த பர்வத லிங்கம்
மானச வேள்வியின் மகேச லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

3. ஹரிசிவன் ஆன அரிசியே லிங்கம்
ஆன்ம பலம் பெற்ற உயிரே லிங்கம்
ஆதியில் தோன்றிய ஆதி லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

4. சர்வமும் ஆன சிவசக்தி லிங்கம்
முக்கண் கொண்ட உமாபதி லிங்கம்
உலகமே சிவமான சிவமே லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

5. நாதன் புகழே நமசிவய லிங்கம்
நல்ல மனதினில் நாதமே லிங்கம்
நம்பி பணிவோர்க்கு நந்தியும்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

6. ஆணவம் அழித்தால் அன்பே லிங்கம்
ஆசை ஒழித்தால் ஆகாய லிங்கம்
ஆயுளைத் தருமே அருணை லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

7. இன்முகமானால் இருதய லிங்கம்
இன்னல்கள் போக்கும் ஏகமே லிங்கம்
மௌன யோகிக்கு மலையே லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

8. பல்லுயிர் காக்கும் பரமனே லிங்கம்
பாதம் பணிந்தால் ஸ்படிக லிங்கம்
தீண்டா திருமேனி வானமே லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

9. ஈடு இணையில்லா ஈசனே லிங்கம்
பண்புள்ள மனிதர்க்கு பசுபதி லிங்கம்
சளைக்காது உழைத்தால் சர்வமும் லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

10. நல்ல மனிதர்க்கு குருவே லிங்கம்
குன்றாத ஒளிதரும் சிவய லிங்கம்
முக்திக்கு வழிதரும் அருணையாம் லிங்கம்
தன்னிகர் இல்லா சதாசிவ லிங்கம் (ஓம்)

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
தொடரும்...
நிகழ்வுகள்
தியானேஷ்வர் நித்திய காரி    பூஜை விவரம்.

திங்கள் -         திரு. K. ராஜா அவர்கள்
செவ்வாய் -    திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்
 

ஞாயிறு -        திரு. குமரேசன் அவர்கள்
                          திரு. P. ராஜேந்திரன்
(Heigh way )  அவர்கள்




கோவில்   பராமிப்பு   மேற்பார்வை
திருமதி சாந்தி - கஜேந்திரன்.



கைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்
(செல் ; 9444813781) 
 : சுனிதா - பாபு அவர்கள்
( செல் : 0942541759)




உழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்
(செல் : 0942541759)




Designed & Maintained by : Thiyaneswar Peedam Charitable Trust  by Dzine Corner Mr. Janardan
 

go back to the top