Arunachaleshwarar

தியானேஷ்வர் பீடம். (யோகஸ்தலம்)
சத்குரு சிவ ராஜேஸ்வரி
காந்திரோடு
எண் ; 6 அண்ணா நகர்,
பம்மல் – 75.

சிறப்பு பூஜைகள்

1. நித்திய பூஜை : நித்திய பூஜை ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உரித்தானது.

2. பிரதோஷ பூஜை ; மாதம் இரு முறை பிரதோஷ தினத்தன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை சிவப்பாடல்களோடு, அபிஷேகம், ஆராதனை, அர்சனை நடைபெறும்.

3. பௌர்ணமி பூஜை ; எல்லா மாதங்களிலும் தியானேஷ்வர் பக்தர்கள் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது.

4. சங்கு பூஜை ; கார்த்திகை மாதம் வரும் எல்லா திங்கள் அன்றும் 108 சங்கு பூஜை செய்யப்படுகிறது.

5. மஹா சிவராத்திரி பூஜை; மஹா சிவராத்திரி அன்று மாலை 5 மணி முதல் மறு நாள் காலை 5 மணி வரை பூஜைகள் தொடரும். சிவப்பாடல்கள் பிரதான அம்சமாக இருக்கும்.

6. சிறப்பு பூஜை; வருட சிறப்பான நாட்களில் திருமண நாள், பிறந்த நாள், மற்றும் விசேஷ நாட்களில் அவர் அவர் இறைவனுக்கு ஆயிரம் போற்றியுடன் பூஜை தனிப்பட்ட முறையில் செய்யப்படும்.

நிகழ்வுகள்

தியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்


திங்கள் - திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்

செவ்வாய் - திருமதி கமல நாயகி அவர்கள்

புதன் - திருமதி சுனிதா பாபு அவர்கள்

வியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்

வெள்ளி - திரு மோகன் அவர்கள்

சனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்

ஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்



தியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை

கோவில் பராமரிப்பு மேற்பார்வை

1. திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்

2. திருமதி சாமுண்டீஸ்வரி பொன்னுரங்கம் அவர்கள்


சத்குரு அம்மா தியானேஸ்வர் யோகஸ்தலம்.

சத்குரு அம்மா அவர்களால்
1. தியானேஸ்வர்
2. தண்டுமாரி அம்பாள்
3. இராஜேஸ்வரி அம்பாள்
4. புவனேஸ்வரி
5. பாலாம்பிகை

go back to the top