Arunachaleshwarar
சிவவெளிப்பாடு போற்றி

ஓம் சிவ அன்பே போற்றி!
ஓம் சிவ பண்பே போற்றி !
ஓம் சிவ பணிவே போற்றி !
ஓம் சிவ துணிவே போற்றி !
ஓம் சிவ நட்பே போற்றி !
ஓம் சிவ எளிமையே போற்றி !
ஓம் சிவ எழிலே போற்றி !
ஓம் சிவ தருமமே போற்றி !
ஓம் சிவ உடலே போற்றி !
ஓம் சிவ மருந்தே போற்றி !
ஓம் சிவ காப்பே போற்றி !
ஓம் சிவ காவலனே போற்றி !
ஓம் சிவ அறிவே போற்றி !
ஓம் சிவ ஞானமே போற்றி !
ஓம் சிவ காருண்யமே போற்றி !
ஓம் சிவ பெண்ணே போற்றி !
ஓம் சிவ கற்பியளே போற்றி !
ஓம் சிவ தமிழே போற்றி !
ஓம் சிவ கனியே போற்றி !
ஓம் சிவ குணமே போற்றி !
ஓம் சிவ மனமே போற்றி !
ஓம் சிவ சூழ்நிலையே போற்றி !
ஓம் சிவ காட்சியே போற்றி !
ஓம் சிவ பார்வையே போற்றி !
ஓம் சிவ செயலே போற்றி !
ஓம் சிவ காதலே போற்றி !
ஓம் சிவ பாதையே போற்றி !
ஓம் சிவ நிலையே போற்றி !
ஓம் சிவ எழுத்தே போற்றி !
ஓம் சிவ எண்ணே போற்றி !
ஓம் சிவ பாடலே போற்றி !
ஓம் சிவ ஒலி போற்றி !
ஓம் சிவ ஒளி போற்றி !
ஓம் சிவ ரிஷியே போற்றி !
ஓம் சிவ தபசியே போற்றி !
ஓம் சிவ தாயே போற்றி !
ஓம் சிவ தந்தையே போற்றி !
ஓம் சிவ குருவே போற்றி !
ஓம் சிவ அன்னதானமே போற்றி !
ஓம் சிவ பிரசாதமே போற்றி !
ஓம் சிவ சூச்சும்மே போற்றி !
ஓம் சிவ மௌனமே போற்றி !
ஓம் சிவ மூச்சு போற்றி !
ஓம் சிவ உதவி போற்றி !
ஓம் சிவ பயணமே போற்றி !
ஓம் சிவ மூலிகையே போற்றி !
ஓம் சிவ உறக்கமே போற்றி !
ஓம் சிவ வாக்கே போற்றி !
ஓம் சிவ கோயிலே போற்றி !
ஓம் சிவ கலசமே போற்றி !
ஓம் சிவ விருட்சமே போற்றி !
ஓம் சிவ தீர்த்தமே போற்றி !
ஓம் சிவ கொடிமரமே போற்றி !
ஓம் சிவ பீடமே போற்றி !
ஓம் சிவ மலரே போற்றி !
ஓம் சிவ கலை போற்றி !
ஓம் சிவ கோபுரமே போற்றி !
ஓம் சிவ விளக்கே போற்றி !
ஓம் சிவ அலங்காரமே போற்றி !
ஓம் சிவ ரதமே போற்றி !
ஓம் சிவ வாகனமே போற்றி !
ஓம் சிவ சேவை போற்றி !
ஓம் சிவ நடனமே போற்றி !
ஓம் உலவர பணியே போற்றி !

சிவ நிலை

ஓம் ஆதிமூலம் ஆன அருவசிவமே போற்றி ஓம்!
படைத்து, காத்து, அழிக்கின்ற சிவமே போற்றி ஓம்!
அந்தரத்தில் தன்னை மறைக்கின்ற சிவமே போற்றி ஓம்!
எழுந்தருள்வாய் என்னுள்ளே சிவமே போற்றி ஓம்!
உலகு எல்லாம் உணர்ந்தவர்க்கு சிவமே போற்றி ஓம்!
ஒர் தெய்வம் சிவமே போற்றி ஓம்!
ஒன்றே தெய்வம் ஒருவனே சிவமே போற்றி ஓம்!
ஒர் உருப்பொருள் சிவமே போற்றி ஓம்!
அதுவே அனைத்தும் ஆனது சிவமே போற்றி ஓம்!

சிவமே உருவானது ஜீவனாக போற்றி ஓம்!
சிந்தையில் குடிக் கொண்டது சிவமாக்க போற்றி ஓம்!

ஆதவன் மலரும் போதும் சிவம், சிவம்.
கடமை விழிக்கும் போதும் சிவம், சிவம்.
கர்மத்தை ஆற்றும் போதும் சிவம், சிவம்.
காலத்தை நடத்துவதும் சிவம், சிவம்.
நீக்கமற நின்றவனே சிவம், சிவம்.
நிர்மலம் ஆனவர்க்கு சிவம், சிவம்.
அகம் வென்றவர்க்கு சிவம், சிவம்.
நித்திய சுகந்தனே சிவம், சிவம்.
அகம் வென்றவர்க்கு சிவம், சிவம்.
அகங்கார வென்றவர்க்கு சிவம், சிவம்.
அனைத்து அவர் ஆகியவரே சிவம், சிவம்.
சிவத்துக்கு நிகர் சிவம், சிவம்.
ஜீவனின் உயிரும் சிவம், சிவம்.
தாயுமான சேவகரும் சிவம், சிவம்.
பைந்தமிழ் நாயகனே சிவம், சிவம்.
படைத்தவற்றை ஆட்டுவது சிவம், சிவம்.
தான் தோன்றி ஆட்கொள்வது சிவம், சிவம்.
நம்பியவரின் நம்பிக்கையே சிவம், சிவம்.
நல் தூய்மையில் வெளிப்படுவதே சிவம், சிவம்.
திருமுறை வித்தகனே சிவம், சிவம்.
வேள்வியின் வீரியம் சிவம், சிவம்.
விரீய விமோச்சகனே சிவம், சிவம்.
சைவ நீதியே சிவம், சிவம்.
நீதியில் நீங்காதவர் சிவம், சிவம்.
அண்டத்தில் நிறைந்த பொருள் சிவம், சிவம்.
அகப்படாது மறைத்திருப்பது சிவம், சிவம்.
அனைத்தும் அறவனைப்பது சிவம், சிவம்.
பிண்டத்தில் எழும்புவது சிவம், சிவம்.
அன்பில் பங்கு போடாதது சிவம், சிவம்.
அனைத்தும் துறந்தவர்க்கு சிவம், சிவம்.
அம்பலத்தில் ஆடுவது சிவம், சிவம்.
மூதாந்தையர் அற்றவர் சிவம், சிவம்.
முதுமை இல்லாதது சிவம், சிவம்.
முடிவு இல்லாதது சிவம், சிவம்.
உறவு மாறாதது சிவம், சிவம்.
உலகு எல்லாம் பெரியது சிவம், சிவம்.
ஒசையில் ஒளிர்வது சிவம், சிவம்.
உள் நின்று ஓங்குவது சிவம், சிவம்.
ஒப்பிட முடியாதது சிவம், சிவம்.
ஓதுவான் கண்டது சிவம், சிவம்.
ஓங்காரமே சிவம், சிவம்.
ஓடி வந்து அருள்வது சிவம், சிவம்.
ஊறு விளைவிக்காத்து சிவம், சிவம்.
தேகத்தை வென்றவர்க்கு சிவம், சிவம்.
தேட விட்டு தென்படுவது சிவம், சிவம்.
தேனாய் ருசித்தவர்க்கு சிவம், சிவம்.
தேகத்தை மறந்தவர்க்கு சிவம், சிவம்.
நல்லதை பேசியவர்க்கு நாவில் சிவம், சிவம்.
எல்லா தெய்வமும் உள் அடக்கியது சிவம், சிவம்.
முக்கோடி தெய்வமும் உள் அடக்கியது சிவம், சிவம்.
ரிஷிகள் அறிந்தது ஒரு துளியே சிவம், சிவம்.
சித்தனுக்கு எல்லா சித்தன் சிவம், சிவம்.
சித்தனின் சித்தம் எல்லாம் சிவம், சிவம்.
நவலோக நாயகன் சிவம், சிவம்.
நவலோகத்தை இயக்குவது சிவம், சிவம்.
பூமிக்கு கீழ் லோகமும் சிவம், சிவம்.
அறியாத இடத்தில் இருப்பது சிவம், சிவம்.
ஓர் நொடியில் ஆக்குவது சிவம், சிவம்.
ஓர் நொடியில் நிருத்துவது சிவம், சிவம்.
ஓர் நொடியில் இயக்குவது சிவம், சிவம்.
ஓர் நொடியில் காப்பது சிவம், சிவம்.
ஓர் நொடியில் அழிப்பது சிவம், சிவம்.
அண்டத்து பேர் உணர்வே சிவம், சிவம்.

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
தொடரும்...
நிகழ்வுகள்

தியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்


திங்கள் - திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


செவ்வாய் - திரு தயாளன் அவர்கள்


புதன் - திருமதி சுனிதா பாபு அவர்கள்


வியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்


வெள்ளி - திரு மோகன் அவர்கள்


சனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்


ஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்


தியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை


கோவில் பராமரிப்பு மேற்பார்வை

1. திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


2. திருமதி சாமுண்டீஸ்வரி பொன்னுரங்கம் அவர்கள்


அன்னதானம் சிவஸ்தல வழிபாடுக் குழு நடத்துனர்கள்


1. திரு. ரமேஸ் செல்லையா
(சிசிபில்டர்ஸ்)    Mobile:8754043401


2. திரு. பரத் குமரன் (Magic Bite)   
Mobile: 9789859857


கைலாய வாத்தியக் குழு வழி நடத்துனர்


1. திரு. சிவதாஸ்
    Mobile: 9444813781


go back to the top